Wednesday, December 10, 2008

குழந்தைகளின் உணவு

எல்லா அம்மாக்களுக்கும் இருக்கும் பிரச்சினை
குழந்தைகளை சாப்பிட வைப்பதுதான்.

ஒரே வகை சாப்பாடும் பிள்ளைகளுக்கு போரடிக்கும்.

வெரைட்டிதான் அவர்களை சாப்பாட்டை நோக்கி
இழுக்கும் ஒரே ஆயுதம்.

இதற்காக பேரண்ட்ஸ்கிளப்பில் என் பதிவை
இங்கே சுட்டிகளாகத்தருகிறேன்.

குழந்தைகளுக்கான உணவு பாகம்: 1

குழந்தைகளுக்கான உணவு பாகம்: 2

குழந்தைகளுக்கான உணவு பாகம்: 3

கு்ழந்தைகளுக்கு சரிவிகிடமான உணவு கொடுக்கிறோமா?
என்று பார்ப்பது மிக முக்கியம், அவசியமும் கூட.

8 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நாந்தான் முதல் ஆளாய்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

குழந்தைகளுக்கு உண்வு ஊட்டுவது ஒரு கலை. எந்த உணவாக இருந்தாலும் ஊட்டத் தெரிந்தால் அசத்தி விடலாம்.

இதைவிட ஒரு எளியவழி


நாம் சாப்பிடும்போது குழந்தைக்கும் ஒரு தட்டில் வைத்து அதையும் சாப்பிடுமாறு செய்வதே.. முதல் மாதத்தில் அதிகமான சேதாரம் இருக்கும். நாட்கள் செல்ல செல்ல சேதாரம் குறைந்து சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள். அதற்கு பிறகே ஊட்ட ஆரம்பிக்க வேண்டும்.

முதலில் ஊட்டிவிட்டு பிறகு தட்டில் போட்டால் ஒரு பிரஜோனமும் இருக்காது.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வேலைக்கு செல்லும் பெற்றோர் குறைந்த படம் இரவு உணவு மட்டுமாவது சேர்ந்து சாப்பிட வேண்டும். இரவு ஒன்பது மணிக்கு மேல் வீடு திரும்புவொரின் குழந்தைகளுக்கு ஆறுமணிக்கு சாப்பாடு கொடுத்து பின்னர் ஒன்பது மணிக்கும் கொடுக்கலாம்

சுரேகா.. said...

மிகச்சரியாகக் கூறியிருக்கிறீர்கள்!

குழந்தைகள், அவர்களுக்கு வேண்டியதை கட்டாயம் தானே உண்பார்கள் என்பதுதான் நியதி..!

pudugaithendral said...

வாங்க சுரேஷ்,

நீங்க சொல்லியிருப்பது முற்றிலும் சரி

pudugaithendral said...

அவர்களுக்கு வேண்டியதை கட்டாயம் தானே உண்பார்கள் என்பதுதான் நியதி..!//

ஆமாம் சுரேகா,
ஆனால் பிள்ளைகள் உண்ணும் உணவு சமச்சீராக இல்லாமல் போகும் வாய்ப்பு இருக்கிறது. அதை மட்டும் நாம் பார்த்து சரி செய்தால் போதும்

ஆகாய நதி said...

அருமையான பதிவு :)
பதிவினை அலுவலகத்தில் வைத்து படித்த போதே பின்னூட்டமிட்டிருக்கலாம் ஆனால் அந்த வாய்ப்பு அலுவலகத்தில் கிட்டவில்லை :(

இந்த பதிவினை நான் பொழிலன் என் வயிற்றில் இருக்கும் போதே அச்செடுத்து வைத்துவிட்டேன் :)

மிக்க நன்றி நன்றி நன்றி :)

pudugaithendral said...

இந்த பதிவினை நான் பொழிலன் என் வயிற்றில் இருக்கும் போதே அச்செடுத்து வைத்துவிட்டேன் :)

ரொம்ப சந்தோஷமா இருக்குங்க.

மிக்க நன்றி.

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger