Tuesday, December 16, 2008

ஃபேன்ஸி டிரஸ் கடைகள்

சென்னையில், குழந்தைகளுக்கு ஃபேன்ஸி டிரஸ் வாடகைக்கு எடுக்க எனக்கு கிடைத்த சில கடைகளின் முகவரி (யாருக்கேனும் பயன்படலாம் என்ற எண்ணத்தில்...)

Kalaivani Costumes , #1 Anna Street, Thiruvanmiyur, Chennai-600041, Landmark: Near Marudeeshwarar Kovil,
Phone: 044-24455432
15/8 Chitrakulam South Street, Mylapore, Chennai 600004,
Phone 24950907

Nathrang & Co. , Nathigam Press Building, First Floor, 97/55 Arcot Road, Chennai - 600 024.
Phone: 044-2480 2489

K. Nathamuni & Sons, New #179 (Old #73) Kodambakkam High Road, Chennai - 17.
Phone: 044-2345 5990, 4212 2229.

Thangam Dresses, 199 Arcot Road, Vadapalani, Chennai - 600 026.
Phone: 044-2362 3467

Shanthi Dance Needs , Location - Mylapore, Chennai-600004

3 comments:

pudugaithendral said...

(யாருக்கேனும் பயன்படலாம் என்ற எண்ணத்தில்...)


paratukal

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்ப நல்ல விசயம்.. நான் ஒரு முறை என் மகளுக்கு டேன்ஸ் ட்ரஸ் க்கு அலைஞ்சேன் மெட்ராஸில்.ஒரு கல்யாணத்தில் ஆடனும்னு .. நாங்க டில்லியிலிருந்து வந்து தேடினா எங்களுக்கு தெரியல..எப்படியோ வடபழனி அட்ரஸ் வாங்க பாடாப்பட்டோம்.. குட்..

அமிர்தவர்ஷினி அம்மா said...

கண்டிப்பாய் பயன்படும்.

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger