Tuesday, August 11, 2009

குழ‌ந்தைக‌ளுக்கான‌ க‌தைக‌ள்

எல்லா குழ‌ந்தைக‌ளுக்கும் க‌தை கேட்கும் ஆர்வ‌ம் உண்டு. ப‌ல‌ நேர‌ங்க‌ளில் நாம் ந‌ம் க‌ற்ப‌னையில் உதித்த‌ க‌தைக‌ள் சொன்னாலும், சில‌ நேர‌ங்க‌ளில் தெரிந்த‌ க‌தைக‌ளும் கை கொடுக்க‌த்தான் செய்கின்ற‌ன‌.

அவ்வ‌கையில் முக்கிய‌மான‌ க‌தைக‌ளும் புத்த‌க‌ங்க‌ளும் கீழே உள்ள‌ லிங்குக‌ளில் உள்ள‌ன‌,

1. http://www.mainlesson.com/displaybooksbytitle.php
2. http://www.mainlesson.com/displaystoriesbytitle.php
3. http://www.mainlesson.com/display.php?author=bailey&book=hour&story=_contents

அனைவ‌ருக்கும் உப‌யோக‌மாக‌ இருக்கும் என‌ நினைக்கிறேன்.

3 comments:

அமுதா said...

நல்ல பகிர்வு. நன்றி

சிங்கக்குட்டி said...

உண்மை இன்னும் படிக்கவில்லை ...ஆனால் கண்டிப்பாய் படிப்பேன் ..நன்றி.

சந்தனமுல்லை said...

பகிர்வுக்கு நன்றி தியானா! உபயோகமான சுட்டி!

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger