tag:blogger.com,1999:blog-7075767806533194242.post1128672807371784876..comments2023-04-24T21:33:35.765+05:30Comments on அம்மாக்களின் வலைப்பூக்கள்: ஏழெட்டுத் தொப்பிகளும் பத்துச் சட்டைகளும்சந்தனமுல்லைhttp://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7075767806533194242.post-55456276876305827482011-10-25T12:37:50.172+05:302011-10-25T12:37:50.172+05:30என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி தங...என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி தங்கள் பகிர்வுக்கு .......அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-89045596273979257282010-10-07T09:44:04.170+05:302010-10-07T09:44:04.170+05:30இது பெற்றோர்களின் கவனக்குறைவே... வீட்டில் குழந்தைக...இது பெற்றோர்களின் கவனக்குறைவே... வீட்டில் குழந்தைகள் வயது மீறின செயல்கள் செய்யும் பொது நாம் அதை திருத்துவதற்கு பதிலாக பெருமைபடுகிறோம். உதாரணமாக சினிமா பாட்டுக்கு அளவுக்கு மீறிய expresion உடன் நடனம் ஆடுதல். அதே போல் குழந்தைகளின் சின்ன சின்ன வேலைகளை, வெற்றிகளை நம்முடன் பகிர்ந்துகொள்ளும் பொது அதை அலட்சியபடுத்துதல் .... போன்றவை தான் , அவர்கள் மட்ட்ரவர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்கின்றனர்.Veena Devihttps://www.blogger.com/profile/02852074939472863848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-61855136436347938082010-10-01T17:53:41.236+05:302010-10-01T17:53:41.236+05:30நல்ல பதிவு. நானும் சில தடவை இதே போல் பார்த்திருக்க...நல்ல பதிவு. நானும் சில தடவை இதே போல் பார்த்திருக்கேன்.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-69359986816157396092010-09-16T12:23:02.335+05:302010-09-16T12:23:02.335+05:30போட்டிகளும் விளம்பரங்களும் அதிகரித்து வரும் இன்றைய...போட்டிகளும் விளம்பரங்களும் அதிகரித்து வரும் இன்றைய வியாபார உலகத்தில் இந்தச் சிறு அறிவுரை (piece of wisdom) செல்லாக்காசாகி விட்டதோ?

....யோசிக்க வேண்டிய விஷயம். நல்ல பதிவு!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-70562383325801183682010-09-13T10:36:55.492+05:302010-09-13T10:36:55.492+05:30நல்ல பகிர்வு, மிக்க நன்றி :-)நல்ல பகிர்வு, மிக்க நன்றி :-)சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-58033918670844301822010-09-02T20:04:38.632+05:302010-09-02T20:04:38.632+05:30இந்த மாதிரி விஷயங்கள் பெற்றோர்களுக்கே சில நேரம் தெ...இந்த மாதிரி விஷயங்கள் பெற்றோர்களுக்கே சில நேரம் தெரிவதில்லை.

குழந்தைகள், தெரியாதவர்களிடம் சட்டென்று ஒட்டிக்கொள்வது கூட அவ்வளவு நல்லதில்லை என்று நினைக்கிறேன். (அதுவும் இந்தக் காலத்தில்)

இப்போதுள்ள பெரும்பாலானக் குழந்தைகள் தங்கள் வயதுக்கு ஏற்றாற்போல் இருப்பதில்லை. ஒன்று வயதுக்கு மீறிய குறும்புத்தனங்களுடன் இருக்கிறார்கள் இல்லையென்றால் ஓவர் மெச்சூர்டாக இருக்கிறார்கள்.

ரொம்பவும் அவசியமான பதிவு! இது பெற்றோர்களுக்குத்தான் புரிய வேண்டும்.Sriakilahttps://www.blogger.com/profile/00887502764051646677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-84135620882771378362010-09-02T18:09:59.998+05:302010-09-02T18:09:59.998+05:30நல்ல பகிர்வுங்க..... வாழ்த்துக்கள். நீங்க சொல்லியி...நல்ல பகிர்வுங்க..... வாழ்த்துக்கள். நீங்க சொல்லியிருக்கிற அறிகுறிகளைப் பார்க்கும் போது, அந்தப் பெண்ணிற்கு ஏதாவது, பிரச்சனை hyper active போல இருக்குமோ என்று தோன்றுகிறது. எப்படியோ அப்படி இல்லாமலிருந்தால் பரவாயில்லை.......பெண் குழந்தையாக வேறு இருக்கிறது........பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-68055943920649721122010-09-02T18:09:57.022+05:302010-09-02T18:09:57.022+05:30நல்ல பகிர்வுங்க..... வாழ்த்துக்கள். நீங்க சொல்லியி...நல்ல பகிர்வுங்க..... வாழ்த்துக்கள். நீங்க சொல்லியிருக்கிற அறிகுறிகளைப் பார்க்கும் போது, அந்தப் பெண்ணிற்கு ஏதாவது, பிரச்சனை hyper active போல இருக்குமோ என்று தோன்றுகிறது. எப்படியோ அப்படி இல்லாமலிருந்தால் பரவாயில்லை.......பெண் குழந்தையாக வேறு இருக்கிறது........பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.com