tag:blogger.com,1999:blog-7075767806533194242.post1897004507709682895..comments2023-04-24T21:33:35.765+05:30Comments on அம்மாக்களின் வலைப்பூக்கள்: தடுப்பூசிசந்தனமுல்லைhttp://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7075767806533194242.post-29525228491774224982009-03-05T14:25:00.000+05:302009-03-05T14:25:00.000+05:30Rotovirus vaccine is not an injection.It is given ...Rotovirus vaccine is not an injection.It is given as oral drops. 2 doses are recommended. It is said to avoid diarrohea in infants. A single dose costs Rs 999.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-80882496428060066762009-01-02T05:24:00.001+05:302009-01-02T05:24:00.001+05:30இது குறித்த என் கருத்து மற்றும் சில தகவல்கள்இது குறித்த என் கருத்து மற்றும் சில தகவல்கள்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-744716618845397912009-01-02T05:24:00.000+05:302009-01-02T05:24:00.000+05:30//எனக்கு அரசு மருத்துவமனைகளின் மீதும் ஆரம்ப சுகாதா...//எனக்கு அரசு மருத்துவமனைகளின் மீதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மீதும் நம்பிக்கை இல்லை தடுப்பூசி விவகாரத்தில் ஆதலால் நான் தனியார் மருத்துவமனையில் தான் ஊசி போடுகிறேன் //
உங்கள் அறியாமையை பார்த்து வருந்துகிறேன்

//நானே மருந்தகத்திற்குச் சென்று ஊசி வாங்குகிறேன்//
உங்கள் அறியாமையை பார்த்து வருந்துகிறேன்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-52637777363167956572008-12-22T09:39:00.000+05:302008-12-22T09:39:00.000+05:30எனக்கு அரசு மருத்துவமனைகளின் மீதும் ஆரம்ப சுகாதார ...எனக்கு அரசு மருத்துவமனைகளின் மீதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மீதும் நம்பிக்கை இல்லை தடுப்பூசி விவகாரத்தில் ஆதலால் நான் தனியார் மருத்துவமனையில் தான் ஊசி போடுகிறேன் நானே மருந்தகத்திற்குச் சென்று ஊசி வாங்குகிறேன்ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-53163305510849465192008-12-22T09:37:00.000+05:302008-12-22T09:37:00.000+05:30இப்போது புதிதாக "ரெட்ரோ வைரஸ்" தடுப்பூசி போடுமாறு ...இப்போது புதிதாக "ரெட்ரோ வைரஸ்" தடுப்பூசி போடுமாறு தொலைக்காட்சி விளம்பரங்கள் வருகிறது. அது பற்றி யாருக்கேனும் தெரியுமா?ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-81688568175341788662008-12-22T09:36:00.000+05:302008-12-22T09:36:00.000+05:30மூளைக்காய்ச்சல் ஊசியின் பெயர் என்ன? நான் பொழிலனுக்...மூளைக்காய்ச்சல் ஊசியின் பெயர் என்ன? நான் பொழிலனுக்கு போலியோ மருந்து, அம்மை உட்பட மூன்று முறை முத்தடுப்பு ஊசி போட்டுள்ளேன். நான் அவனுக்கு வாங்கிய ஊசியின் பெயர் "easy five"ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-76324565737977341982008-12-20T15:27:00.000+05:302008-12-20T15:27:00.000+05:30தெரிந்தவர்கள் கூறினால் எங்களைப் போன்றோர்க்கு உபயோக...தெரிந்தவர்கள் கூறினால் எங்களைப் போன்றோர்க்கு உபயோகமாய் இருக்கும்..Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-996873848201058392008-12-19T14:32:00.000+05:302008-12-19T14:32:00.000+05:30மூளைக்காய்ச்சல் தடுப்பூசி கண்டிப்பாக போடலாம். சஞ்ச...மூளைக்காய்ச்சல் தடுப்பூசி கண்டிப்பாக போடலாம். சஞ்சய்க்கு இப்போதான் போட்டேன். என் உறவினர் மகளுக்கு ஒரு டோஸ் 4500 ரூபாய் என 3 தடவை ஒரு தடுப்பூசி போட்டார்கள். அதை போட்டால் சளி, ஜூரம் எதுவும் வராது என்று என்னையும் போட சொல்லி ஒரே வற்புறுத்தல். Pneumoniaவிற்க்கு என்று நினைக்கிறேன். சரியாகத் தெரியவில்லை. என் குழந்தையின் டாக்டரிடம் கேட்டபோது, அது தேவையே இல்லை. வெளிநாட்டில் பிறந்து இங்கு வரும் குழந்தைகளுக்கு மட்டும் தான் அதை பரிந்துரைக்கிறோம் என்றார்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-21570929933903531572008-12-19T14:13:00.000+05:302008-12-19T14:13:00.000+05:30அப்படியே புதுகைத் தென்றல் கருத்தை ஆமோதிக்கிறேன்.அப்படியே புதுகைத் தென்றல் கருத்தை ஆமோதிக்கிறேன்.அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-84693838242086232502008-12-19T14:11:00.000+05:302008-12-19T14:11:00.000+05:30எனது மாமாவும் பிடியாட்ரிஷியன் தான்.மூளைக்காயச்சல் ...எனது மாமாவும் பிடியாட்ரிஷியன் தான்.

மூளைக்காயச்சல் ஊசி என் பிள்ளைகளுக்கும் போட்டேன்.

நம்மால் முடிந்தால் கொஞ்சம் கூடுதலாக செலவு செய்ய முடிந்தால் குழந்தைகளைப் பாதுகாக்கலாமே! என்பது என் எண்ணம்.

மூளைக்காய்ச்சல் கொடூரமானது. (அதில் பாதிக்கப்பட்டவள் நான்)

அம்மை எல்லாம் இப்போது பல பிள்ளைகளுக்கு வராமல் இருக்கக்காரணம் தடுப்பூசிதான்.

என்னைப் பொறுத்தவரை மேலதிக தடுப்பூசிகள் தவறில்லை.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.com