tag:blogger.com,1999:blog-7075767806533194242.post4683776272356262123..comments2023-04-24T21:33:35.765+05:30Comments on அம்மாக்களின் வலைப்பூக்கள்: டி.வி பார்த்தல் குற்றமா?சந்தனமுல்லைhttp://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7075767806533194242.post-36208607460928114322008-12-08T11:52:00.000+05:302008-12-08T11:52:00.000+05:30சூப்பர். மிக அருமையான பதிவு. ஆனா இந்த காலத்து பசங்...சூப்பர். மிக அருமையான பதிவு. ஆனா இந்த காலத்து பசங்க போகோ, கார்டூன் சேனலை விட்டு வரமாட்டிக்கிறாங்களே. எத்தனை மணி நேரமானாலும் சளைக்காமல் பார்க்கிறார்கள். :(((மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-82058813598910007532008-12-05T17:35:00.000+05:302008-12-05T17:35:00.000+05:30டிவி பார்ப்பது முற்றிலும் தவறு என்பது என் கருத்தல்...டிவி பார்ப்பது முற்றிலும் தவறு என்பது என் கருத்தல்ல. எல்லாவற்றிலும் நல்லதும் உண்டு, தீயதும் உண்டு. நல்ல நிகழ்ச்சிகளை அவர்களுடன் நாமும் பார்த்து, சில பகுதிகளை அவர்களுக்கு விளக்க வேண்டும் என்று நினைத்தால், அவர்களுக்கு விளக்கலாமே. தீயதை குறைத்து நல்லதை அதிகப்படுத்தி, அவர்களுக்கு ஊட்டலாம் என்பது என் எண்ணம். //

ஆமாம் எனது எண்ணமும் அதுதான்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-9136109316931562562008-12-05T17:33:00.000+05:302008-12-05T17:33:00.000+05:30நானும் இருக்கேங்க. என்னியையும் சேத்துக்கோங்க.நானும் இருக்கேங்க. என்னியையும் சேத்துக்கோங்க.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-7680640207949427102008-12-05T11:59:00.000+05:302008-12-05T11:59:00.000+05:30உண்மைதான்பல வீடுகளில் அம்மாக்கள் வேலை பார்க்கும் ப...உண்மைதான்
பல வீடுகளில் அம்மாக்கள் வேலை பார்க்கும் பொழுது டி.வி தான் baby sitter.

எங்க வீட்டுல அப்படியில்லையே, நான் கூட சில சமயம் ட்ரை பண்ணுவேன், ஆனா அமித்து டி.வி பாத்துக்கிட்டே சாப்பிடமாட்டா.
இப்ப வரைக்கும் அவளின் கவனம் டி.வியில் இல்லை.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-2543574171786697982008-12-05T10:13:00.000+05:302008-12-05T10:13:00.000+05:30பவர் ரேஞ்சர் பாத்து நான் ஹீரோ நீங்கல்லாம் வில்லன்ன...பவர் ரேஞ்சர் பாத்து நான் ஹீரோ நீங்கல்லாம் வில்லன்னு சொன்னான் பையன் இப்ப அந்த சேனலை மட்டும் மறைச்சு வச்சிருக்கோம் .. :(

என்ன பண்ரது.. நல்ல கார்டூன் தான்னாலும் நம்ம காசுக்கு வேட்டை வைக்குது கடையில்.. என் பொன்ணு அது காசு அதிகம் அடுத்தமுறை.. பாத்து வச்சிக்கோ அடுத்தமுறை எதற்காவது உனக்கு கிஃப்ட் செய்யனும்ன்னா அதை செய்துடலான்னா புரிஞ்சுப்பா.. பையன் உஹூம் ..வேணும்ன்னா வேணும் தான்.. பிள்ளை வளர்க்கறது லேசு பட்ட காரியமா.. :(முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-18242701875781472362008-12-05T10:07:00.000+05:302008-12-05T10:07:00.000+05:30\\டிவி பார்ப்பது முற்றிலும் தவறு என்பது என் கருத்த...\\டிவி பார்ப்பது முற்றிலும் தவறு என்பது என் கருத்தல்ல. எல்லாவற்றிலும் நல்லதும் உண்டு, தீயதும் உண்டு. நல்ல நிகழ்ச்சிகளை அவர்களுடன் நாமும் பார்த்து, சில பகுதிகளை அவர்களுக்கு விளக்க வேண்டும் என்று நினைத்தால், அவர்களுக்கு விளக்கலாமே. தீயதை குறைத்து நல்லதை அதிகப்படுத்தி, அவர்களுக்கு ஊட்டலாம் என்பது என் எண்ணம்\\

சரியாச்சொன்னீங்க.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com