tag:blogger.com,1999:blog-7075767806533194242.post5677294308842810402..comments2023-04-24T21:33:35.765+05:30Comments on அம்மாக்களின் வலைப்பூக்கள்: அக்கா என்றாலும் அம்மாசந்தனமுல்லைhttp://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7075767806533194242.post-61324667160325062762009-05-08T19:37:00.000+05:302009-05-08T19:37:00.000+05:30அமித்துவுக்கு இப்படி ஒரு பெரியம்மாவா!!1இப்படி ஒரு ...அமித்துவுக்கு இப்படி ஒரு பெரியம்மாவா!!1இப்படி ஒரு அக்கா நான் பார்த்ததில்லை. வாழ்த்துகள் அவர்களுக்கும் உங்களுக்கும் அமித்து அம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-71204330371137190222009-05-08T19:06:00.000+05:302009-05-08T19:06:00.000+05:30மிகவும் நெகிழ்வான பதிவு! அம்மாக்களுக்கு ஈடான அன்பை...மிகவும் நெகிழ்வான பதிவு! அம்மாக்களுக்கு ஈடான அன்பைத் தருவதில் அக்காக்களுக்கு இணை எவருமில்லை. பகிர்தலுக்கு மிக்க நன்றி அமித்து அம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-3212611571301841942009-05-08T17:44:00.000+05:302009-05-08T17:44:00.000+05:30பலருக்கு அம்மாக்கள் அம்மா என்கிற உறவிலேயே இருக்கிற...பலருக்கு அம்மாக்கள் அம்மா என்கிற உறவிலேயே இருக்கிறார்கள். சிலருக்கும் வேறொரு உறவுமுறையின் மூலம் அம்மாக்கள் கிடைக்கிறார்கள். நானும் என் பாட்டியை (அம்மாவின் அம்மா) அம்மா என்றுதான் இன்றும் அழைப்பேன். நீங்கள் சொல்கிற இந்த அக்கா கார்த்தியின் பாட்டியா? அவர்களை இந்த அளவிற்கு மிகவும் பெருமையுடன் எண்ணிப்பார்ப்பது மகிழ்ச்சிக்குரியது. உங்களுக்கும் மற்றும் அனைத்து அம்மாக்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்!
அன்புடன்
உழவன்"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-62514268136091527212009-05-06T23:12:00.000+05:302009-05-06T23:12:00.000+05:30என் அம்மாவும் உங்கள் அக்காவைப் போல தன் தங்கையை மூத...என் அம்மாவும் உங்கள் அக்காவைப் போல தன் தங்கையை மூத்தப் பெண் என்பவர். உங்கள் அனுமதியுடன் இந்தப் பதிவை என் தாய்க்கு 'அன்னையர் தின' காணிக்கையாக்குகிறேன்.தீபாதேன்https://www.blogger.com/profile/11947691412097837554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-27136653595595896212009-05-06T19:01:00.000+05:302009-05-06T19:01:00.000+05:30சொல்லமறந்துட்டேனே டெம்ளேட் தலைப்பு இருக்கிற படம் க...சொல்லமறந்துட்டேனே டெம்ளேட் தலைப்பு இருக்கிற படம் கவிதையா அழகா இருக்கு.. வாழ்த்துக்கள்முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-74658242538456526152009-05-06T18:59:00.000+05:302009-05-06T18:59:00.000+05:30ரொம்ப நெகிழ்ச்சியாத்தான் இருக்கு.. அவங்களுக்கு எங்...ரொம்ப நெகிழ்ச்சியாத்தான் இருக்கு.. அவங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் ..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-27167643465192722862009-05-06T17:56:00.000+05:302009-05-06T17:56:00.000+05:30நெகிழ்வான பதிவுநெகிழ்வான பதிவுஅமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-6675649963548012332009-05-06T15:47:00.000+05:302009-05-06T15:47:00.000+05:30ரொம்ப நெகிழ்வா இருந்தது.. :)
வாழ்த்துகள் உங்கள் அ...ரொம்ப நெகிழ்வா இருந்தது.. :)

வாழ்த்துகள் உங்கள் அக்காவுக்கு!ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-60012444065741101472009-05-06T15:43:00.000+05:302009-05-06T15:43:00.000+05:30அன்னையாக அக்கா செய்வதை காலம் தாழ்த்திதான் தங்கைகளோ...அன்னையாக அக்கா செய்வதை காலம் தாழ்த்திதான் தங்கைகளோ, தம்பிகளோ புரிந்து கொள்வார்கள்.
அருமையான பதிவுக்கு வாழ்த்துக்கள்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-20658957403810994652009-05-06T15:00:00.000+05:302009-05-06T15:00:00.000+05:30அன்னையர் தினமாச்சே...அம்மா வாழ்கனு சொல்லாம்னு பார்...அன்னையர் தினமாச்சே...அம்மா வாழ்கனு சொல்லாம்னு பார்த்தா எலக்ஷென் நேரம் தப்பா அர்த்தமாயிரப்போகுது :))எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-39302695231582855152009-05-06T14:45:00.000+05:302009-05-06T14:45:00.000+05:30உறவினைப் பற்றிய மிக நெகிழ்ச்சியான பதிவு.உறவினைப் பற்றிய மிக நெகிழ்ச்சியான பதிவு.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.com