tag:blogger.com,1999:blog-7075767806533194242.post6997894726324778093..comments2023-04-24T21:33:35.765+05:30Comments on அம்மாக்களின் வலைப்பூக்கள்: எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.... சுட்டி டிவி சுட்டிகளுக்கு மட்டுமானதில்லையா?சந்தனமுல்லைhttp://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7075767806533194242.post-82461645027379253812008-12-09T16:54:00.000+05:302008-12-09T16:54:00.000+05:30//ஜெடிக்ஸ் பாக்கிறதுக்கு இது பெட்டர் இல்லையா???நான...//
ஜெடிக்ஸ் பாக்கிறதுக்கு இது பெட்டர் இல்லையா???
நான் சுட்டி , ஜெடிக்ஸ் ரெண்டும் பாக்கிறதில்லை இப்போதைக்கு.

ஆமாம் இரண்டுமே குழந்தைகள் பார்க்ககூடியதல்ல உங்களைப் போன்ற வயதில் மிகவும் பெரியவர்கள் வேண்டுமானால் பொழுதுபோக்கிற்காக பார்க்கலாம் :)ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-27025935678573678952008-12-08T11:50:00.000+05:302008-12-08T11:50:00.000+05:30ஜெடிக்ஸ் பாக்கிறதுக்கு இது பெட்டர் இல்லையா???நான் ...ஜெடிக்ஸ் பாக்கிறதுக்கு இது பெட்டர் இல்லையா???

நான் சுட்டி , ஜெடிக்ஸ் ரெண்டும் பாக்கிறதில்லை இப்போதைக்கு.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-74390167136595872962008-12-08T08:17:00.000+05:302008-12-08T08:17:00.000+05:30தங்கள் ஆதங்கம் சரியே..தங்கள் ஆதங்கம் சரியே..Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-78693328394940657942008-12-07T23:01:00.000+05:302008-12-07T23:01:00.000+05:30ஆகாயநதி நீங்க சொல்லி இருக்கறது ஒருவகையில் சரிதான்....ஆகாயநதி நீங்க சொல்லி இருக்கறது ஒருவகையில் சரிதான்..ஆனா உதாரணமா நீங்க கொடுத்ததெல்லாம் கூட குழந்தைக்கு சரியா நேரா புகுத்தமுடியாத கதைகள் தான் :) எல்லாத்தையுமே நாம இன்னொரு கோணத்துல சொல்லித்தரவேண்டிய கட்டாயமுள்ளது தான்.. சுட்டி டீவி இங்க வரதில்ல. பெரிய ரிலீப் தான் ஆனா வேற டிஷ் க்கு மாற என்ணம் அதுல வரும் .. பயம்மாத்தான் இருக்கு...முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-31904436044629959362008-12-07T18:44:00.000+05:302008-12-07T18:44:00.000+05:30நான் சுட்டி டீவி பாத்ததில்லை. ஆனாலும் உங்கள் கேள்வ...நான் சுட்டி டீவி பாத்ததில்லை. ஆனாலும் உங்கள் கேள்வி நியாயமானதுதான்?

குழந்தைகளுக்காக ப்ரத்யேகமான சீரியல்களோ, படங்களோ இல்லாதது பெருங்குறையே!pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-76852642667918205642008-12-07T14:47:00.000+05:302008-12-07T14:47:00.000+05:30ஆகாயநதி, காதல் கதைகளை ஒரேயடியா ஒதுக்கிட முடியாதுங...ஆகாயநதி,
காதல் கதைகளை ஒரேயடியா ஒதுக்கிட முடியாதுங்க.. நான் குழந்தையா இருக்கும்போது நிறைய காதல் கதைகளைத் தான் கேட்டதா நினைவு, நம்ம ராமாயணம், விக்கிரமாதித்தன் கதைகள் எல்லாம் காதல் தானே.. ஆங்கில இலக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த சிண்ட்ரெல்லா போன்ற தேவதைக்கதைகள் கூட சரியான காதல் கதைகள் மட்டும்தான்..

நீங்க குறிப்பிட்டுள்ளது போன்ற முறைசாரா காதலை எல்லாம் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தாமல் இருக்கலாம் தான். அது சுட்டி டீவியில் வந்தா தப்பு தான்..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.com