tag:blogger.com,1999:blog-7075767806533194242.post70581723223081093..comments2023-04-24T21:33:35.765+05:30Comments on அம்மாக்களின் வலைப்பூக்கள்: என் செல்லங்கள் பிறந்த போது..சந்தனமுல்லைhttp://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7075767806533194242.post-29741142101249754262009-07-16T22:28:26.744+05:302009-07-16T22:28:26.744+05:30அனைவருக்கும் என் நன்றிகள்..இந்த நேரத்தில் குழந்தைக...அனைவருக்கும் என் நன்றிகள்..இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு உங்கள் ஆசிகள் இன்றும் என்றும் வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.குழந்தைகள் பிறந்தது கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில். நாங்கள் இப்போது இருப்பது சிங்கப்பூரில்.Kiruthikahttps://www.blogger.com/profile/07724164841334889456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-65786441713987803592009-07-15T20:57:06.144+05:302009-07-15T20:57:06.144+05:30My best wishes! :)My best wishes! :)ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-70033883688800464952009-07-15T10:54:02.764+05:302009-07-15T10:54:02.764+05:30உங்க பதிவை பதித்ததும் மீண்டும் அந்த நாட்கள் நினைவு...உங்க பதிவை பதித்ததும் மீண்டும் அந்த நாட்கள் நினைவு வந்தது.. அப்போது எவ்வளவு வலி தாங்கினாலும் இப்போது நினைத்தால் கொஞ்சம் பெருமையாகவும் நெறைய சந்தோசமாகவும் இருக்கு...

அப்பறம் கோவையா நீங்கள்? எந்த மருத்துவமனையில் பிறந்தார்கள்? எனக்கும் சின்னவள் 35 வாரத்தில் பிறந்து விட்டாள். குட்டிஸ்க்கு என் வாழ்த்துகள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-85954084752696787492009-07-15T08:19:45.750+05:302009-07-15T08:19:45.750+05:30ஆண்டவா.
அடுத்த முறை பொண்ணா பொறக்க வெச்சுடு.ப்ளீஸ்...ஆண்டவா.

அடுத்த முறை பொண்ணா பொறக்க வெச்சுடு.ப்ளீஸ்..

என்னதான் இவங்க உணருறாங்கனு தெரிஞ்சிக்க ஒரே க்யூரிஸா இருக்கு..

ப்ளீஸ்..

நல்ல பதிவுங்க..

குழந்தைகள் பிறந்த போதே அம்மாவும் பிறக்கிறாள்னு சொன்னது சரியா இருக்கு..

வாழ்த்துக்கள்>>

குட்டீஸ கேட்டதா சொல்லுங்க..!!Ungalrangahttps://www.blogger.com/profile/09956737828551627007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-88670562608375640732009-07-15T07:58:44.058+05:302009-07-15T07:58:44.058+05:30அந்த கணங்களை வர்ணிக்க இயலாது என்று நினைக்கிறேன்.. ...அந்த கணங்களை வர்ணிக்க இயலாது என்று நினைக்கிறேன்.. கடைசியில் ஆங்கிலத்திற்கு மாறிட்டீங்களே.. :(Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-52686521661588323422009-07-15T06:58:11.326+05:302009-07-15T06:58:11.326+05:30நெகிழ்ந்தோம் தங்களுடைய பகிர்வே படித்து....
engal c...நெகிழ்ந்தோம் தங்களுடைய பகிர்வே படித்து....
engal chella magaluku நான்கு மாதம் முடிந்து உள்ளது...தினமும் எங்களுடைய அருமையான செல்ல குழந்தயய் கொடுத்ததற்காக கடவுளுக்கு நன்றி சொல்லி வருகிறோம். . எங்களால் இயன்ற வரையில் எல்லா நற்பண்புகளையும் நல்ல விஷயங்களையும் எங்கள் குழந்தய்கு கற்பித்து அவளுக்கு நல்ல ஒரு வாழ்வை தர விரும்பிகிறோம்.vijirajahttps://www.blogger.com/profile/13936727995929733583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-48822276858387800862009-07-15T06:47:06.332+05:302009-07-15T06:47:06.332+05:30This comment has been removed by the author.vijirajahttps://www.blogger.com/profile/13936727995929733583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-64881417828327400202009-07-15T05:30:56.216+05:302009-07-15T05:30:56.216+05:30குழந்தைகளுக்கு வாழ்த்துகள்!.
I've promised my...குழந்தைகளுக்கு வாழ்த்துகள்!.

I've promised myself to spend more time with them.

நல்ல விடயம்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com