tag:blogger.com,1999:blog-7075767806533194242.post9096080449841506315..comments2023-04-24T21:33:35.765+05:30Comments on அம்மாக்களின் வலைப்பூக்கள்: அண்ணாவை அடிக்காதேசந்தனமுல்லைhttp://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-7075767806533194242.post-12810694076872843652008-12-17T10:46:00.000+05:302008-12-17T10:46:00.000+05:30நல்ல ஒரு பதிவு,நன்றிநல்ல ஒரு பதிவு,நன்றிபாபுhttps://www.blogger.com/profile/12908913206542405104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-53537258060242188152008-12-16T17:41:00.000+05:302008-12-16T17:41:00.000+05:30தொல்லைக்காட்சி குழந்தைகளைக் கவர்ந்து வீழ்த்தும் எத...தொல்லைக்காட்சி குழந்தைகளைக் கவர்ந்து வீழ்த்தும் எதிரி...
தாய்மார்கள் இதனை புரிந்து கொள்வது நல்லது...ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-63686886090218161192008-12-16T12:24:00.000+05:302008-12-16T12:24:00.000+05:30வருத்தத்திற்க்குரிய சம்பவம்:(வருத்தத்திற்க்குரிய சம்பவம்:(Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-6220035059700664032008-12-15T18:03:00.000+05:302008-12-15T18:03:00.000+05:30தோழி, கணவர், இரு குழந்தைகள் என்று தனிக்குடும்பமே. ...தோழி, கணவர், இரு குழந்தைகள் என்று தனிக்குடும்பமே. காலை அவசரமும், வேலைப்பளுவும் மூத்த மகனைத் தாக்கியிருக்கின்றன.
அனேக தினங்கள் ஸ்கூல் கிளம்பும் பரபரப்பில் அடி வாங்க தவறுவதில்லை.விடுமுறை தினங்களும் விலக்கில்லை. அண்ணனுக்கு விழுந்த அடிகளும், வேலை ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் டி.வியைப் போட்டு விட்டு குழந்தையை அதன் முன்னர் அமர்த்தியது,
இவை இரண்டும் தான் அப் பெண் குழந்தையின் ஆழ் மன மாற்றத்திற்கு காரணங்கள்.

நம் நடைமுறை வாழ்வில்
திணமும் இப்படிதான் நடக்கிறது.

இந்த விஷயத்தை கேட்டவுடன் நாம் நிறைய நேரத்தை பிள்ளைகளுக்காக
செலவிடவேண்டும் என்ற உண்மை புரிகிறது.

ஆனால் நாம் பிள்ளைகளுக்காக நாம்
சம்பாதிக்க வேண்டியிருக்கிறதே.மோனிபுவன் அம்மாhttps://www.blogger.com/profile/12863162036912773998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-57440747234260912122008-12-15T15:35:00.000+05:302008-12-15T15:35:00.000+05:30Not for publishing எனது தளத்தில் இந்தக் கட்டுரை நண...Not for publishing

எனது தளத்தில் இந்தக் கட்டுரை நண்பர்களால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

http://www.suratha.com

தகவலுக்காக!!

-suratha.y/-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-7842127033670992302008-12-15T14:14:00.000+05:302008-12-15T14:14:00.000+05:30/*நாம் தான் நம் குழந்தைகளை சரியாகக் கொண்டாட வேண்டு.../*நாம் தான் நம் குழந்தைகளை சரியாகக் கொண்டாட வேண்டும்.
உணவு ஊட்டி உடல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பெற்றோர்களாகிய நாம்தான், அவர்களின் மனவளர்ச்சிக்கும் சரியான அணுகுமுறையைத் தரவேண்டும்.*/
நூற்றுக்கு நூறு உண்மை.அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-40507398475522818642008-12-15T14:03:00.000+05:302008-12-15T14:03:00.000+05:30//அப்போதுதான் வேலை பார்க்க முடியும் என்று டீவி முன...//அப்போதுதான் வேலை பார்க்க முடியும் என்று டீவி முன் உட்கார வைக்கிறார்கள்//

வருத்ததுற்குரிய உண்மை.. ஆனால் அதற்கு மாறிவிட்ட நம் வாழ்க்கை முறைதான் காரணம்.. பெண்கள் மட்டுமல்ல

நல்ல ப்திவு..கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-11327294127609881232008-12-15T13:49:00.000+05:302008-12-15T13:49:00.000+05:30நாம் தான் நம் குழந்தைகளை சரியாகக் கொண்டாட வேண்டும்...நாம் தான் நம் குழந்தைகளை சரியாகக் கொண்டாட வேண்டும்.
உணவு ஊட்டி உடல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பெற்றோர்களாகிய நாம்தான், அவர்களின் மனவளர்ச்சிக்கும் சரியான அணுகுமுறையைத் தரவேண்டும்.//

ரொம்பச் சரியா சொல்லியிருக்கீங்க.
பெற்றால் மட்டும் போதாது, பேணி வளர்க்க வேண்டும்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-29558773189080451122008-12-15T13:47:00.000+05:302008-12-15T13:47:00.000+05:30இயலாமை ஆற்றாமைகளுக்கு பிள்ளைகள் பலிஆவதுதான் கொடுமை...இயலாமை ஆற்றாமைகளுக்கு பிள்ளைகள் பலிஆவதுதான் கொடுமை.

டீவி தவறு என்று தெரிந்தாலும் பலர் பிள்ளைகள் விரும்புகிறார்கள், அப்போதுதான் வேலை பார்க்க முடியும் என்று டீவி முன் உட்கார வைக்கிறார்கள்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.com