Tuesday, September 15, 2009

ப்ளாஸ்டிக் - ஒரு சிறிய பகிர்வு

1. ஒரு சின்ன ஆனா முக்கியமான விஷயத்தை தெரிஞ்சிக்குவோமா???

பிலாஸ்டிக் பாட்டில்களின் அடியில் முக்கோன வடிவமிட்டு அதன் உள்ளே ஒரு எண் இருக்கும். ("Resin identification code" - 1 முதல் 7 வரை) இந்த எண் அந்த பிலாஸ்டிகின் தரம், அதில் பயன்படுத்தப்பட்ட பாலிமர்(Type of polymer) தரத்தை குறிக்கும்.

2. தண்ணீர் கொண்டு செல்ல நாம் வாங்கும் பிலாஸ்டிக் பாட்டில்கள் எந்த அளவுக்கு பாதுகாப்பானவை?

நீங்கள் தண்ணீர் கொண்டு செல்லும் பிலாஸ்டிக் பாட்டிலின் கீழே உள்ள எண் 5 முதல் 7 வரை (Food grade plastics) இருந்தால் நிச்சயம் உங்கள் நீரும், அதை குடிக்கும் உங்கள் ஆரோக்கியமும் பாதுகாப்பாக உள்ளது. காரணம் 1- 4 வரை எண் உள்ள பாட்டில்கள் உணவு எடுத்து செல்லும் தகுதி உடையவை அல்ல. 5 - 7 வரை உள்ளவை மட்டுமே உனவு கொண்டு செல்லும் தரம் உடையவை.

3. எப்படி பார்த்து வாங்க வேண்டும்?
உணவு பொருட்கள் கொண்டு செல்லும் பிலாஸ்டிக்குகள் (தண்ணீர், உணவு, பழம், காய்கறிகள் எதுவாக இருந்தாலும் சரி) எப்போதும் 5 - 7 வரை எண் கொண்ட பிளாஸ்டிக்கா என பார்த்து வாங்குங்கள்(Food Grade Plastic).

4. உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?
1 - 4 எண் கொண்டவை உணவு கொண்டு செல்ல தகுதியானவை அல்ல. அவை வெப்ப சூழல் மாறும் போது கார்சினோஜென் (Carcinogens) எனப்படும் ஒன்றை வெளியிடுவதால் அதில் உள்ள உணவை உண்பவருக்கு புற்றுநோய் (Cancer) ஏற்பட காரணமாகிறது.

தோழிகளே பிளாஸ்டிக்கில் கவனம் தேவை !!!

மூலம்: அறுசுவை.காம்

18 comments:

pudugaithendral said...

புதுமையான தகவல்கள். அவசியமான பதிவு. நன்றி

Vidhoosh said...

AA: tupperware பற்றி ஏதும் சொல்லுவீங்களா? அது safe-ஆனதா?

--வித்யா

T.V.ராதாகிருஷ்ணன் said...

அவசியமான தகவல்கள்.
நன்றி

ஆகாய நதி said...

Thank u for the information :)

கல்யாணி சுரேஷ் said...

பயன்தரத்தக்க பதிவு.

Jaleela Kamal said...

http://allinalljaleela.blogspot.com/2009/04/blog-post_8615.html = plastic news = see this link also

பயனுள்ள தகவல்/

அ.மு.செய்யது said...

பயனுள்ள பதிவு அமித்துமா..

பல தளங்கள்ல கலக்குறீங்க போல..வெரி டைனமிக் !!

SK said...

நல்ல பகிர்வு

Anna said...

Hello! Although I've been reading this blog ocaasionally, this is my first tiem to comment.

You've touched on a very important topic.

Apart from carcinogens, some plastics (I believe No. 7s especially)which contain polycarbonated (PC) plastics can also be a source of what's called 'endocrine disrupters (ED)'. A well known ED is Bisphenol A or BPA. These coumpounds can mimic and interfere with hormones in the body. BPA specifically has actions similar to estrogen (a predominat hormone in women). hence exposure to this compound could potentially increase risk of cancers or mess up the reproducitve system (especially in boys). Canada recently banned the use of plastic fedding bottles (number 7) for babies and infants inlight of these evidence. Although I have seen some bottles which says BPA free on them in the market recently, i am not sure how they were manufactured.

The risk is highest when containers start wearing out, are put through the dishwasher or when they are heated (including microwaved). So repeated heating or usage is not recommended for any plasticwares.

நாகராஜன் said...

அருமையான மிக்க பயனுள்ள தகவல்கள்... பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

சிங்கக்குட்டி said...

நல்ல பதிவு...அருமையான தகவல் :-))

Deepa said...

பயனுள்ள தகவல்கள். நன்றி அமித்து அம்மா. பார்த்துத் தான் வாங்க வேண்டும்.

Chandravathanaa said...

பயனுள்ள தகவல்.

அமுதா said...

பயனுள்ள பதிவு. பகிர்தலுக்கு நன்றி.

Thenammai Lakshmanan said...

A use full blog
Thanks for sharing these things with us
Amirrthavarshini amma endravudan
vayasanavanggalaa irupiingannu ninechen
But u r young amma
All the best for ur blog and keep it up

ISR Selvakumar said...

அம்மாக்களின் வலைப்பூக்கள் - நான் இன்னைக்குதான் கவனிக்கிறேன்.

குழந்தைகளின் கல்வி பற்றி அம்மாக்களிடம் நான் நிறைய பேச வேண்டியிருக்கிறது.

அம்மாக்கள் தயாரா?

Unknown said...

thanks for your information.


N.S.Kamalraj

Unknown said...

thanks for your information.


N.S.Kamalraj

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger