தீபாவின் குட் டச், பேட் டச் என்ற பதிவே இதற்கு ஆரம்பம் என்றும் சொல்லலாம். இந்த குட் டச், பேட் டச் பற்றி பெற்றோர்களான நாம் மேலும் அறிந்து கொள்ளவும், விழிப்புணர்வுக்காகவும்  ஒரு கருத்தரங்கை மேற்கொண்டால் எத்தனை பெற்றோர்கள் வருவீர்கள் என்று பின்னூட்டம் இடுங்கள்.
கருத்தரங்கு சென்னையில்தான் இருக்கும். உங்களின் வருகையை பின்னூட்டத்தில் சொன்னீர்களேயானால், மேற்கொண்டு இது குறித்து விரிவாக பதிவிடப்படும்.
கருத்தரங்கு சென்னையில்தான் இருக்கும். உங்களின் வருகையை பின்னூட்டத்தில் சொன்னீர்களேயானால், மேற்கொண்டு இது குறித்து விரிவாக பதிவிடப்படும்.
 
 mombloggers@gmail.com
mombloggers@gmail.com
 
 Posts
Posts
 
15 comments:
நேரம் காலம் சொல்லுங்கள்
நானும் கலந்து கொள்ள தயார்.
நல்ல முயற்சி!
நான் கண்டிப்பாக குடும்பத்துடன் கலந்து கொள்கிறேன்!
மேலும் எனக்கு தெரிந்த நண்பர்களையும் குடும்பத்துடன் அழைத்து வருகிறேன்!
உங்கள் முயற்சியில் எனது பங்களிப்பும் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்!!!
நானும் வருகிறேன்.
நேரம் தேதிப் படி நான் சென்னையில் இருந்தால் நிச்சயம் வருகிறேன்
நன்றி அமித்து அம்மா!
கண்டிப்பாக நானும் வருகிறேன்.
(ஒரு சின்ன விண்ணப்பம்: இந்த வார இறுதி மட்டும் வர இயலாது. பிறகு ஒரு நாள் குறிப்பிட்டால் நலம்.)
நல்ல முயற்ச்சி வாழ்த்துகள்.
நானும்!!
நான் இந்தியாவில் இல்லை.அதனால் என்னால் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள இயலாது.தயவுசெய்து நீங்கள் கருத்தரங்கில் நடந்தவற்றையும் இந்த வலைப் பூவில் வெளியிட்டால் நானும் என்னைப் போல் உள்ள பல வெளிநாடு வாழ் இந்தியர்களும் பயனடைவார்கள்!!செய்வீர்களா?
if i have that time free, i will be most happy to be there
நான் கண்டிபாக வருவேன், எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். முடிந்தால் பதினைந்து நாள்களுக்கு முன் சொல்லுங்கள், டிக்கெட் போடனும்.
நல்ல முயற்சி. தேதி கூறுங்கள், சென்னையில் இருந்தால் கண்டிப்பாக வருவேன்
Sasirekha Ramachandran said...
நான் இந்தியாவில் இல்லை.அதனால் என்னால் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள இயலாது.தயவுசெய்து நீங்கள் கருத்தரங்கில் நடந்தவற்றையும் இந்த வலைப் பூவில் வெளியிட்டால் நானும் என்னைப் போல் உள்ள பல வெளிநாடு வாழ் இந்தியர்களும் பயனடைவார்கள்!!செய்வீர்களா?
////////////////
Repeattttt

........
Repeattttt
நல்ல முயற்சி... எந்த நாள் என்று கூறுங்கள்... சென்னையில் இருந்தால் கண்டிப்பாக வருகிறேன்...
நல்ல முயற்சி. போன வாரம் சென்னையிலிருந்த பொழுது நடந்திருந்தால் கண்டிப்பாக வந்திருப்பேன். கருந்தரங்கில் நடப்பவற்றை எழுதுங்கள். பயனுள்ளதாக இருக்கும்.
Post a Comment