Thursday, November 27, 2008

வணக்கம்!!!

அனைவருக்கும் வணக்கம்!

தங்கள் குழந்தைகளைப் பற்றி வலைபதியும் அம்மாக்களின் பதிவுகளை ஓரிடத்தில் இணைத்தால் படிக்க வசதியாக இருக்குமென்ற காரணத்தினால் வந்த வலைப்பூ இது.

லிஸ்ட்-டில் சுவாரசியமான அம்மாக்கள் யாரேனும் விடுபட்டிருந்தால் தயை செய்துத் தெரிவியுங்கள்.

பேரண்டிங் டிப்ஸ் கொடுக்க பேரண்ட்ஸ் கிளப் இருக்கிறது, குட்டீஸ் பற்றி அறிய குட்டீஸ் கார்னரும் இருக்கிறது. சோ, இதில் என்ன? இந்த வலைப்பூவிற்கு பரிந்துரைக்க உங்களிடம் ஏதாவது உண்டென்றால் பின்னூட்டத்தில் சொல்லவும்.

17 comments:

ச.பிரேம்குமார் said...

அம்மாக்களுக்கு எல்லாம் வாழ்த்துக்கள் :)

ச.பிரேம்குமார் said...

கொஞ்சம் word verificationஅ தூக்குங்க அம்மாக்களே :)

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் :)

ஆயில்யன் said...

ஹய் குட்டீஸ்களுக்கும் தனியா நிறைய விசயங்கள் இருக்கா சூப்பரூ!

என்னோட பதிவு லிங்க் சேர்த்துக்கோங்க குட்டீஸ் கார்னர்ல www.kadagam.blogspot.com

ஆகாய நதி said...

வந்துட்டேன்.... தங்கள் அழைப்பினால் அரியதொரு வாய்ப்பு...

தமிழ் தோழி said...

உங்கள் வலைபூவில் எனது பதிவை சேர்த்தமைக்கு மிக்க நன்றி. உங்களின் தொடக்கம் இனிதே ஆரம்பிக்கட்டும். வாழ்த்துக்கள்

ஆகாய நதி said...

என்னுடைய கர்ப்பிணிகளுக்கான பதிவுகளை இதில் இணைக்கலாமா பப்பு அம்மா & அமித்து அம்மா
.....
பொழிலன் அம்மா

ஆகாய நதி said...

மிக்க நன்றி........
மிக்க நன்றி........
என்னையும் சங்கத்துல சேர்த்துக்கிட்டதுக்கு...... :)

புதுகை.அப்துல்லா said...

முல்லை நான் அன்பான அம்மாக்கள் அப்பிடிங்கிற தலைப்பில வலைச்சரத்தில் எழுதலாம்னு இருக்கேன்னு சொன்னேன். ஆனா அப்போது என்னால் எழுத முடியவில்லை. நீங்க தனி வலைப்பூவே துவங்கி செய்து காட்டிட்டீங்க...வாழ்த்துகள் அனைத்து அம்மாக்களுக்கும் :))

Thamiz Priyan said...

அம்மாக்களுக்கு வாழ்த்துக்கள்!

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...
ஹய் குட்டீஸ்களுக்கும் தனியா நிறைய விசயங்கள் இருக்கா சூப்பரூ!
என்னோட பதிவு லிங்க் சேர்த்துக்கோங்க குட்டீஸ் கார்னர்ல www.kadagam.blogspot.com////

தாத்தாக்கள் பதிவுன்னு தனியா லேபிள் போடுவாங்க... அதில் சேர்த்துக்குவாங்க...;))

ரிதன்யா said...

என்னையும் சேர்த்துக்க முடியுமா?
அப்பா நானு
http://rethanyame.blogspot.com

சந்தனமுல்லை said...

//ஏகலைவன் said...
என்னையும் சேர்த்துக்க முடியுமா?
அப்பா நானு
http://rethanyame.blogspot.com
///

ஏகலைவன்..ரிதன்யாவை ஏற்கெனவே சேர்த்து இருக்கிறேன். வலதுபக்க லிஸ்டில் இருக்கிறது பாருங்கள். :-)

ரிதன்யா said...

நன்றி அம்மாக்களே :)
கேட்டபின்பு தான் பார்த்தேன். மன்னிக்கவும்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அப்பாக்கள் வரலாமா?

சந்தனமுல்லை said...

ஓ..கண்டிப்பா! அப்பாக்களுக்கும் ஒரு கார்னர் கொடுத்திருக்கோமே!

Unknown said...

குட்டிநிலாவுக்கு இங்கே இடம் உண்டா? அப்பப்போ அம்மாவும், எப்போவாவது குட்டிநிலாவும் எழுதுவாங்க.

சுட்டி: http://nilaraja.blogspot.com

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger