உங்கள் குழந்தைக்குள் ஒளிந்திருக்கும் எண்கள் குறித்த ஆர்வத்தை/ஜீனியஸை வெளிக்கொணர வாய்ப்பு!
சுடோகு போட்டி @ ஹன்சல் & க்ரீட்டல் ஆக்டிவிட்டி சென்டர், தி.நகர்
வயது வரம்பு : 7-லிருந்து 12 வரை
இடம் : ஹன்சல் & க்ரீட்டல், 11 ஜகதாம்பாள் தெரு, தி,நகர், சென்னை-17
தேதி : சனிக்கிழமை டிசம்பர் 6,2008
நேரம் : 11 a.m. - 12 p.m.
போன் : 2815 2549
பங்கேற்பாளர்கள் காலை 10 மணிக்கு சென்று பதிந்துக்கொள்ள வேண்டும். காலை 10.30க்குள்ளாக பதிவு செய்திடல் வேண்டும்!!
வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
நினைவெல்லாம் நிவேதா - 7
13 years ago

mombloggers@gmail.com

5 comments:
ம்ம்ம் ... நல்ல விஷயம் தான்.
வாழ்த்துக்கள் போட்டிக்களில் பங்கேற்க செல்லும் குட்டீஸ்களுக்கு! ( பட் என்னால நெக்ஸ்ட் இயர்தான் பார்டிசிப்பேட் பண்ண முடியும் சாரி!)
எனக்கு இப்ப தான் 8 முடிஞ்சு 7 நடக்குது.. நான் கலந்துக்கலாமா?..ஹிஹிஹிஹி
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்!
ஆமாமா ஆயில்ஸ் இப்ப நடைபயணம் கத்தார்ல ஆரம்பிச்சாருன்னா அடுத்த வருஷம் தான் வரமுடியும். பாவம் அவருந்தான் என்ன பண்ணுவாரு வயசான காலத்துல
ஏதோ ஆன்மீகம் அது இதுன்னு ஓட்டிக்கிட்டிருக்காரு.
சரி சரி வந்த விசயத்தை விட்டுட்டு நமக்கேன் அடுத்த வம்பு
வயது வரம்பு : 7-லிருந்து 12 வரை
16 வரை வெச்சா சொல்லுஙக, எங்கள மாதிரி யூத் துக்கு யூஸ் ஆகும்ல.
மத்தபடி இது ஒரு நல்ல பதிவு.
இருவத்தி அஞ்சு வயசுகாரங்க
கலந்துக்கிற மாதிரி போட்டி ஏதும் இல்லையா ?
Post a Comment