Saturday, December 6, 2008

சென்னை : குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள்

லிட்டில் தியேட்டர், கிறிஸ்மஸ் மாதத்தை முன்னிட்டு “Robinson Crusoe — Spaced Out” என்ற கருத்தில் குழந்தைகளுக்கான நாடகங்களை நிகழ்த்தவுள்ளது.

இடம் : மியூஸியம் தியேட்டர், பாந்தியன் சாலை, எழும்பூர்.
தேதி : 12 - 17 வரை, டிசம்பர் 08


Photobucket



அகில உலக கதைசொல்லி ஜீவா-வின் நிகழ்ச்சி ஜூம் கிட்ஸ், கேகே நகரில் நடைபெறுகிறது.

குழந்தைகளுக்கு பெற்றோருக்கும் வாரயிறுதி கொண்டாட்டமாக அமைய வாழ்த்துக்கள்!

2 comments:

அதிரை ஜமால் said...

\\வாரயிறுதி கொண்டாட்டமாக அமைய வாழ்த்துக்கள்!\\

ம்ம்ம்... வாழ்த்துக்கள்

நிஜமா நல்லவன் said...

அப்படியே நீங்களும் வார இறுதியை கொண்டாட வாழ்த்துக்கள்...!

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger