ஹாய் எல்லாரும் நியூ இயர் கேக் சாப்பிடறீங்களா, இது என்னோட ட்ரீட்
இந்த ரோஸஸ் கூட உங்களுக்குதான்
ம்ம்ம், அவன் என்ன செய்றான்.
ஹைய்யொ அந்தப் பொண்ணு என்ன ஏன் அப்புடி பாக்குது, எனக்கு ஒரே வெக்கம் வெக்கமா இருக்குது பாஸ்
என்ன மாதிரியே சிரிச்சிக்கிட்டே இருங்க எல்லாரும் கடைசி வரைக்கும்
இதுவரை நடந்த சோகங்கள் இனியும் தொடராமல், இனிவரும் வருடங்கள் எல்லாரும் சுபிட்சமாக இருக்க ஒரு குழந்தையின் வேண்டுதலும், புத்தாண்டு வாழ்த்தும்.
எல்லார்க்கும் என்னோட ஹாப்பி நியூ இயர், எல்லாரும் சமர்த்தா இருக்கணும் சரியா.
BYE BYE 2008
WELCOME 2009
8 comments:
அருமையான படங்கள்
குழந்தைகள் மிக அருமை ...
\\இதுவரை நடந்த சோகங்கள் இனியும் தொடராமல், இனிவரும் வருடங்கள் எல்லாரும் சுபிட்சமாக இருக்க ஒரு குழந்தையின் வேண்டுதல்\\
மிக அருமை.
அருமையான படங்கள்
அருமையான கமெண்ட்ஸ்
happy new year....
சோ..ஸ்வீட்.!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
அருமையான படங்கள்
அருமையான கமெண்ட்ஸ்
happy new year....
நீரின்றி அமையாது உலகு
வள்ளுவரு சொன்னாரு.
குறும்பு செய்யாக்குழந்தையின்றி
குடும்பம் அமையாது - நான் சொல்லுறேன்
சின்னச் சிரிப்பிலே சிந்தை மயக்கும்
சிறு குழந்தாய். நீ இத்தனை நாள் எங்கிருந்தாய்?
கடவுள் இருக்காருன்னு ஒருத்தர் சொல்லுறார்.
அவரு இல்லைன்னு இன்னொருத்தர் சொல்லுறார்.
அவரு இருக்காரா / இல்லையா -
அதையே
மறந்து நீ கையெடுத்துக் கும்பிடும் அழகை
இரசிக்கிறேன் என் அருமைக் குழந்தாய்
அருமையாய் சிரிக்கும் அழகு தேவதை நீ
உன் பொக்கைவாய் சிரிப்பினில்
பூமியின் துயரங்களை போக்குவாய்
நீரின்றி அமையாது உலகு
வள்ளுவரு சொன்னாரு.
குறும்பு செய்யாக்குழந்தையின்றி
குடும்பம் அமையாது - நான் சொல்லுறேன்
சின்னச் சிரிப்பிலே சிந்தை மயக்கும்
சிறு குழந்தாய். நீ இத்தனை நாள் எங்கிருந்தாய்?
கடவுள் இருக்காருன்னு ஒருத்தர் சொல்லுறார்.
அவரு இல்லைன்னு இன்னொருத்தர் சொல்லுறார்.
அவரு இருக்காரா / இல்லையா -
அதையே
மறந்து நீ கையெடுத்துக் கும்பிடும் அழகை
இரசிக்கிறேன் என் அருமைக் குழந்தாய்
அருமையாய் சிரிக்கும் அழகு தேவதை நீ
உன் பொக்கைவாய் சிரிப்பினில்
பூமியின் துயரங்களை போக்குவாய்
அருமையாய் சிரிக்கும் அழகு தேவதை
என்கிற தலைப்பில் இந்தக் குழந்தை பற்றி நானே எழுதிய கவிதை
Post a Comment