குட்டிப் பாப்பா
தூங்கும் போது சிரித்தது
கடவுள் தாமரைப்பூ காட்டுகிறார்....
அம்மா சொன்னாள்..........
கோடிப் பூக்கள் கொண்டு வந்து
காட்டுகிறேன்!
சிரிங்க செல்லங்களா!!!!
இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!
நினைவெல்லாம் நிவேதா - 7
12 years ago
2 comments:
வாழ்த்துக்கள்!
குழந்தை படத்தை போலவே அழகான வார்த்தைகள்.
வாழ்த்துக்கள்.
Post a Comment