அமிர்தவர்ஷிணி அம்மா செய்த ஒரு நல்ல விஷயம் குட் டச் பேட் டச் பற்றியது. பெண் குழந்தையோ ஆண் குழந்தையோ இது எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். முடிந்த வரை எல்லோரும் வாங்க.நான் டிக்கெட் confirm ஆனா கண்டிப்பா வருவேன்.
உங்களை எல்லோரும் நேரில் பார்க்க ஆவலாய் உள்ளேன். நிறைய கேள்விகள் தயார் பண்ணிட்டு வாங்க.
நாள் : மே 10, ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி.
இடம் : கிழக்கு பதிப்பகத்தின் மொட்டைமாடி
கிழக்குப்பதிப்பகம் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் அமைந்துள்ளது. (எல்டாம்ஸ் ரோடு மியூசிக் வோர்ல்டு அருகில் )
மேலும் விபரங்களுக்கு இங்க
http://www.luckylookonline.
நன்றி
நினைவெல்லாம் நிவேதா - 7
13 years ago
 
 
 
 

 mombloggers@gmail.com
mombloggers@gmail.com
 
 
 
 
 
 

 
 
 
 Posts
Posts
 
 

1 comments:
ஆஹா... இது நான் வரணும்னு நினைச்சது ஆனால் மே 9 நான் ஊருக்குப் போறேனே!!! :-((
Post a Comment