Thursday, February 19, 2009

எழுதச் சொல்லிக் கொடுப்போம் வாங்க...

இதற்கு முந்தையப் பதிவிற்கு இங்கே.

பேட்டர்ன்களை பிள்ளைகள் மனதில் சரியாக
பதிய வைக்க வேண்டும். நாம் வரைந்து
பிள்ளையை அந்த வடிவத்தின் பெயர்
சொல்லச் சொல்லலாம், நாம் பெயர் சொல்ல
பிள்ளை அந்த வடிவத்தை வரையலாம்.
இப்படி நன்கு பதிந்த உடன் எழுத ஆரம்பிக்கலாம்.

இதுவும் பெரிய 4வரி நோட்டில் கலர் பென்சிலால்
எழுதப்படவேண்டும். காபி ரைட்டிங் என்பார்களே
அது போல் புள்ளிகளின் மேல் பல முறை எழுதப்
பழக்க வேண்டும்.

ஆங்கில் எழுத்துக்கள் என்பதால் எப்படி
எழுதச் சொல்வது என்பதை ஆங்கிலத்தில்
தருகிறேன். (மன்னிக்கவும்)

முதலில் small letters எழுதப் பழக்க வேண்டும்.

1. left curve + standing line = a
2. left curve - c
3. left curve up and right curve down - s
4. left curve upside down and one tail- n
5. left curve + right curve - o
6. standing line, left curve +right curve - p
7. standing line plus left curve upside down - h
8. left curve and standing line - d
9. r
10 f - standing line with a tail
11. standing line and a dot - i
12. left curve upside down 2 times - m

இப்படி எழுத்தின் வடிவத்தை மனதில்
பதிய வைத்தால் குழந்தை முறையாக
எழுத பழக்கப்படும்.

********************************
இந்தப் பேட்டர்ன்கள் எந்த மொழிக்கும்
சொல்லலாம்.

5 comments:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

YUVA said...

Good to see the varieties available in blogs. Keep Innovating - Srini

pudugaithendral said...

thanks yuva

Sasirekha Ramachandran said...

எனக்கும் சின்ன வயசுல இத மாதிரி சொல்லி குடுத்திருந்தா நா இப்போ அப்துல் கலாமையே மிஞ்சிருப்பேன்.

பரவாஇல்லை அட்லீஸ்ட் பத்மாவாவது அப்டி வரட்டும்.

pudugaithendral said...

ஆமாங்க,

அடுத்த தலைமுறைக்காவது எழுதுவது சிரமம் இல்லாமல் கற்றல் என்பதி இனிமைன்னு ஆக்கலாம்.

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger