Wednesday, July 15, 2009

படித்ததில் பிடித்தது

நான் அடிக்கடி எழுத்தாளர். திரு. எஸ். ராமகிருஷ்ணணின் வலைப்பக்கத்தை மேய்வதுண்டு.
அப்படி இன்று பார்த்துக்கொண்டிருந்தபோது, அவர் வலைப்பக்கத்தில் இருந்த இந்த கற்கத்தவறிய பாடம்” என்ற கட்டுரையை படிக்க நேர்ந்தது.அதற்கான சுட்டி இங்கே: கற்கத்தவறிய பாடம்

பெற்றோர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்று.

4 comments:

புதுகைத் தென்றல் said...

சுட்டிக்கு நன்றி

மிக அருமையான பதிவு

நட்புடன் ஜமால் said...

மிக்க நன்றி சகோ!

இன்று தான் முதன் முதலில் ஒரு புக் எடுத்து வந்தேன் ...

Anonymous said...

good post.. ! kindly add good links/url it will very useful to all of us.. Mr Ramakrishan had wrote his mind and experience in smooth flow ..good to read.

VS Balajee
F/o Nisha and Ananaya

அமுதா said...

சுட்டிக்கு நன்றி அமித்து அம்மா

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger