Tuesday, June 23, 2009

என்னை பற்றிய ஒரு சிறிய அறிமுகம்

அன்புள்ள தோழிகளே,

அம்மாக்களின் வலைபூகள் இணையத்தளத்தில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி. இதில் வரும் பகிர்வுகளை பகிர்ந்துகொள்ளும் அனைவரும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து உள்ளீர்கள். அதனால் என்னுடைய பகிர்வுகளை பகிர்ந்து கொள்வதற்கு முன் என்னை பற்றி அறிமுகம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து என்னை அறிமுக படுத்திகொள்கிறேன்.

என் பெயர் விஜிராஜா. என் கணவர் பெயர் ராஜா. எங்களக்கு முன்று மாத கண்மணி எங்கள் மகள். அவளுக்கு நாங்கள் நிதலாக்க்ஷயா என்று பெயர் சூட்டிஉள்ளோம். நான் மனிதவளத்துறையில் முதுகலை பட்டம் பெற்று உள்ளேன். தமிழ் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிஉள்ளேன். தொலைபேசி நிறுவனம், மற்றும் கார் நிறுவனத்தில் மனிதவளத்துறையில் பணியாற்றி உள்ளேன்.

இங்கே என்னுடைய அனுபவங்களிலேருந்து நிகழ்வுகளை பதிவு செய்ய விரும்புகிறேன். இங்கே என்னையும் உங்களில் ஒருவராக ஏற்று கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி,
விஜிராஜா

10 comments:

Unknown said...

நல்ல அறிமுகம்.....!!!


நல்ல பதிவுகளை இட்டு .. மென்மேழும் புகழடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.....!!!



வாழ்க வளமுடன்...!! வாழ்க பல்லாண்டு....!!!!!!


குட்டிமாவ கேட்டதாக சொல்லுங்க............




இங்ஙனம்,

லவ்டேல் மேடி .....

Vidhya Chandrasekaran said...

வாங்க விஜி. உங்களுடைய பகிர்வுகளுக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறோம்.

Anonymous said...

தங்கள் வரவு நல்வரவு ஆகுக!! ஜோதியில் சேருங்கள்...

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் :)

//நிதலாக்க்ஷயா//

குட்டி பாப்பா பேரு சூப்பரூ :))

Dhiyana said...

நல்ல அறிமுகம் விஜி.. வாங்க..

ஆகாய நதி said...

நல்வரவு! பாப்பாவுக்கு முத்தங்கள் :)))

pudugaithendral said...

வாங்க வந்து கலக்குங்க

அமுதா said...

நல்வரவு

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாங்க வாங்க வந்து ஐக்கியமாகுங்க

Menaga Sathia said...

வாழ்த்துக்கள் விஜி!! குட்டி பாப்பா பேரு ரொம்ப நல்லாயிருக்கு.

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger