ராகி மால்ட்- 5 மாதம் முதலே குடுக்க ஆரம்பிக்கலாம்.
செய்முறை
1 . சிறிது வெல்லத்தை சுடு நீரில் ஊற வைக்கவும்.
2 . கை பிடி அளவு ராகி கழுவி நீரில் ஊற வைக்கவும் .( குறைந்தது 2 மணி நேரமாவது ஊற வேண்டும்.)
3 . ஊறிய ராகியை நீர் விட்டு அரைத்து வடிகட்டி பால் எடுத்து கொள்ளவும்.
4 . அதுனுடன் கரைத்த வெல்ல நீரையும் , சிறிது பாலும் விட்டு மிக மிக குறித்த தீயில் அடி கனமான பாத்திரத்தில் விட்டு கிளறவும்.
ஆரம்பத்தில் சிறிது நீர்கவும், சிறி சிறிதாக கெட்டியாகவும் தரலாம். மிகவும் சக்தி நிறைந்தது, ஜீரணிக்க மிக எளிதானது.
நினைவெல்லாம் நிவேதா - 7
12 years ago
6 comments:
நல்லதொரு இடுகை - ராகி மால்ட் செய்வதெப்படி - நன்று நல்வழ்த்துகள்
நல்ல பகிர்வுக்கு நன்றி.
கால்ஷியம் நிறைந்த நல்ல பயனுள்ள உணவு...ஒரு வயதுக்கு அப்புறம் கருப்பட்டி கலந்தும் கொடுக்கலாம்..வடிக்கட்டி எடுத்த ராகிப் பாலில் ஒரு டம்ப்ளர் ஆவின் பால் ஊற்றி, ஊற்றி கிண்டலாம்...பால் சத்தும் நிறைய சேரும் குழந்தைக்கு...
pasi thaangala..
ஆறு மாதங்கள் முடியும் வரை குழந்தைக்கு தாய்ப்பால் தவிர வேறு எதுவும் திட உணவுகள் கொடுக்க தேவையில்லை என்பது WHO வின் அறிவுரை
http://www.who.int/child_adolescent_health/topics/prevention_care/child/nutrition/breastfeeding/en/index.html
I accept Poonguzhali
Post a Comment