இந்த மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறோம். அழகிய வலைப்பூக்களைத் தன் வரவேற்பறையில் அடையாளம் காட்டும் ஆனந்த விகடன், இன்று தன் வரவேற்பறையில் “அம்மாக்களின் வலைப்பூக்கள்” வலைப்பூவிற்கு இடம் கொடுத்துள்ளது.
வலைப்பூவின் வளர்ச்சிக்கு பங்களித்த ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும். இவ்வலைத்தளத்தை வாசித்து ஊக்கமளிக்கும் ஒவ்வொருவருக்கும் நன்றிகள். இது அம்மாக்களுக்கு மேலும் நல்ல பதிவுகளைத் தர நல்லதொரு ஊக்கமாக அமையும் என்பது உண்மை.
நினைவெல்லாம் நிவேதா - 7
12 years ago
15 comments:
வாழ்த்துக்கள் !
பகிர்வுக்கு நன்றி அமுதா! :-)
அம்மாக்கள் வலைப்பூவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்! தொடரும் இடுகைகளால் நமது வலைப்பூவை உயிர்ப்புடன் வைத்திருப்போம்!
//தொடரும் இடுகைகளால் நமது வலைப்பூவை உயிர்ப்புடன் வைத்திருப்போம்!//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்! :)
வாழ்த்துக்கள் ! :)
வாழ்த்துக்கள் அம்மாக்களே! :)
மிக்க மகிழ்ச்சி ...நானும் காலையில் விகடன் வரவேற்பறையில் "அம்மாக்களின் பதிவுகள்" அலங்கரிப்பதைப் பார்த்து சந்தோஷமாய் உணர்ந்தேன்,பகிர்வுக்கு நன்றி அமுதா .
அம்மாக்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்:)!
வாழ்த்துக்கள் அம்மாக்களே
தமிழ் மணத்தில் இணைத்திடுங்கள்!
மிக்க மகிழ்ச்சி
பகிர்ந்தமைக்கு நன்றி அமுதா, இந்த வலைப்பூவின் ஆக்கத்திற்கு காரணமாய் இருந்த முல்லைக்கும், உடன் வருபவர்களுக்கும் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் அமுதா!
துவக்கியவர்கள் மற்றும் பங்களித்தவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
விகடன் வரவேற்பரையில் இடம் கிடைத்ததற்கு பாராட்டுகள் - நல்வாழ்த்துகள்
அம்மாக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Post a Comment