வலையுலக அன்பர்கள் எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..புதிய ஆண்டில் பெரியவர்களாகிய நாம் எந்த உறுதியையும் எடுக்காவிட்டாலும்,சின்ன குழந்தைகளை உறுதி மொழி எடுக்க தூண்டுவோமே.
கம்யூட்டர் கேம்ஸ்,வீடியோ கேம்ஸ் விளையாட்டை குறைக்க தூண்டுவோம்.
செல் ஃபோன் பேச மட்டும் தான் என்பதனை உணர்த்துவோம்.
பெரியவர்களுடன் பேச தூண்டுவோம்.
டிவியில் எப்ப பார்த்தாலும் கார்ட்டூன் பார்க்கும் குழந்தைகளை பேசி,பேசியே மாற்றுவோமே.
தினமும் சின்னதாய் ஏதேனும் உடல் பயிற்சி செய்யும் மாதிரி பழக்கப் படுத்துவோமே.
தினம் ஒரு பக்கம் படிக்க தூண்டுவோம்.
இதில் எதாவது ஒன்றை நடைமுறை படுத்தினாலே நல்லது தானே...
நினைவெல்லாம் நிவேதா - 7
12 years ago
12 comments:
நல்ல முயற்சி
வீன் விடயங்களை (நாமும்) விட்டு நல்ல விடய்ங்களில் சிந்தனைகளை செலவிடுவோம் ...
இன்றே இப்பொழுதே துவங்கிடுவோம்
நல்ல உறுதி மொழிகள். அவசியமானதும் கூட.
அனைவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
நல்ல உறுதி மொழிகள். அவசியமானதும் கூட.
அனைவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :))
நல்ல உறுதி மொழிகள்.
அனைவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!
நல்ல உறுதி மொழிகள்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - 2010
என்றும் நட்புடன்...
http://eniniyaillam.blogspot.com/
நல்ல முன்னோடி முயற்சி.
மனமார்ந்த 2010 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
//டிவியில் எப்ப பார்த்தாலும் கார்ட்டூன் பார்க்கும் குழந்தைகளை பேசி,பேசியே மாற்றுவோமே.//
இப்படிப் பேசிப் பேசி..பேசுவதை காதில் விழக்கூடாது என்றுதானே டி வி பாக்கிறாங்க :))))
Good Thought! :)
Wish U all a Happy and peaceful New Year!
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.
நாமும் துவங்கிடுவோம் :-)
சூப்பர் நல்ல ஒரு முயற்சி :-)
வாழ்த்துக்கள்
மற்ற குழந்தைகளுடன் விளையாட மட்டுமல்ல ,பகிர்ந்து கொள்ளவும் பழக்குவோம்
Post a Comment