Friday, May 1, 2009

யூத் புல் விகடனில் நம் பதிவு

நம்ம அம்மாக்களின் வலைப்பூவின் பதிவு யூத் புல் விகடனில் வந்திருக்கு ....
உற்சாகமா இருக்கு. இது இன்னும் எழுத உற்சாகப்படுத்தும்.

12 comments:

சந்தனமுல்லை said...

நமக்கு நாமே சொல்லிக் கொள்வோம்..வாழ்த்துகள்!

ஆகாய நதி said...

வாழ்த்துகள்! :)

சந்தனமுல்லை said...

பதிவில் அந்த சுட்டியை இணைக்கலாமே! :-)

Thamiz Priyan said...

வாழ்த்துக்கள்!

அஸ்குபிஸ்கு said...

விதம் விதமா இட்லி சுடலாம் நம்ம குட்டீஸ்கு- வெஜ் இட்லி

இந்த தலைப்பைத்தான் பார்த்ததாக ஞாபகம். But I m not sure. வாழ்த்துக்கள் அம்மாக்களா.

நீங்கள் வயசானதுக்கப்புறம் பாட்டிகளின்பதிவுகள் ஆரம்பிப்பீர்களா? எதற்கும் இப்போதே பெயரை ரிசர்வ்செய்துவைத்துக் கொள்ளுங்கள்

Vidhya Chandrasekaran said...

வாழ்த்துக்கள்.

ஆகாய நதி said...

//
பதிவில் அந்த சுட்டியை இணைக்கலாமே! :-)

//

yes... :)

ஆகாய நதி said...

//
இந்த தலைப்பைத்தான் பார்த்ததாக ஞாபகம். But I m not sure. வாழ்த்துக்கள் அம்மாக்களா.
//

ஹையா! நிஜமாவா? நன்றிங்க மேட்டர் சொன்னதுக்கு :)

Anonymous said...

எல்லோருக்கும் நன்றி, இது நம்ம பதிவு எல்லோரும் சந்தோசப்பட்டுக்கலாம்

அமிர்தவர்ஷினி அம்மா said...

சந்தனமுல்லை said...
நமக்கு நாமே சொல்லிக் கொள்வோம்..வாழ்த்துகள்!

repeatteeeeeeee

அஸ்குபிஸ்கு said...

ஒரு தவறான தகவலை தந்ததற்காக மன்னிக்கவும். அம்மாக்களின் பதிவு யூத்புல் விகடனில் வந்திருந்ததாக நான் தந்த தகவல் தவறானதாகும். உண்மையில் வந்த பதிவின் தலைப்பு: அம்மாக்களுக்கு ஒரு அம்மாவின் குறிப்புகள்....

தவறான தகவலை தந்தற்கு பரிகாரமாக சரியான தகவலையும் லின்க்கையும் கொடுத்துள்ளேன்.
http://youthful.vikatan.com/youth/bcorner.asp

the link for the post
http://ammakalinpathivukal.blogspot.com/2009/04/blog-post_2588.html

விதம் விதமா இட்லி சுடலாம் நம்ம குட்டீஸ்கு- வெஜ் இட்லி இந்த பதிவையும் ஏதோ தளத்தில் பாத்திருக்கிறேண். வழ்த்துக்கள் உ

அஸ்குபிஸ்கு said...

ஒரு தவறான தகவலை தந்ததற்காக மன்னிக்கவும். அம்மாக்களின் பதிவு யூத்புல் விகடனில் வந்திருந்ததாக நான் தந்த தகவல் தவறானதாகும். உண்மையில் வந்த பதிவின் தலைப்பு: அம்மாக்களுக்கு ஒரு அம்மாவின் குறிப்புகள்....

தவறான தகவலை தந்தற்கு பரிகாரமாக சரியான தகவலையும் லின்க்கையும் கொடுத்துள்ளேன். http://youthful.vikatan.com/youth/bcorner.asp

the link for the post
http://ammakalinpathivukal.blogspot.com/2009/04/blog-post_2588.html

விதம் விதமா இட்லி சுடலாம் நம்ம குட்டீஸ்கு- வெஜ் இட்லி இந்த பதிவையும் ஏதோ தளத்தில் பாத்திருக்கிறேன். வாழ்த்துக்கள் உங்கள் பயணம் தொடர.

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger