As clearly mentioned கண்டிப்பாக மூக்கில் தடவ கூடாது. பெரியவர்களுக்கு கூட மூக்கில் தடவ கூடாது. கொஞ்சமே கொஞ்சமாக நெஞ்சிலும் முதுகிலும் தடவலாம் (கண்டிப்பாக டாக்டரின் ஆலோசனைப்படி). நான் travel பண்ணும்போது மட்டுமே விக்ச் உபயோகிப்பேன். பெஸ்ட் தேங்காய் எண்ணையில் கற்பூரம் போட்டு காய்ச்சி மிதமான சூட்டில் தடவலாம். No side effects. நல்ல relief இருக்கும்:)
8 comments:
அட அப்டியா
சரிதான்.
நல்ல தகவலுங்கோ
நன்றிங்கோ ...
பேசாமல் சுடுதண்ணியும், ஒத்தடமும் கொடுக்கறது தான் சரி போல...
இது என்ன புது கரடி?
அப்ப சரி நான் இனிமே விக்ஸ் போட்டுக்க மாட்டேன்:-))
As clearly mentioned கண்டிப்பாக மூக்கில் தடவ கூடாது. பெரியவர்களுக்கு கூட மூக்கில் தடவ கூடாது. கொஞ்சமே கொஞ்சமாக நெஞ்சிலும் முதுகிலும் தடவலாம் (கண்டிப்பாக டாக்டரின் ஆலோசனைப்படி). நான் travel பண்ணும்போது மட்டுமே விக்ச் உபயோகிப்பேன். பெஸ்ட் தேங்காய் எண்ணையில் கற்பூரம் போட்டு காய்ச்சி மிதமான சூட்டில் தடவலாம். No side effects. நல்ல relief இருக்கும்:)
அருமையான தகவலுக்கு நன்றி
விக்ஸ் டப்பாவின் பின்னாலேயே இந்த குறிப்பு போடப்பட்டிருக்குமேன்பதால் நான் என் குழந்தைகளுக்கு இதை உபயோகித்ததில்லை.
ஓஹ்..
இனிமே உஸார் ஆயிருவோம்ல...
உங்க வலைப்பூவின் 25 ஆவது ஃபாலோவர் என்ற பெருமையை அடைகிறேன்.
Post a Comment