Thursday, February 26, 2009

உங்களுக்குத் தெரியுமா?

நான் அறிந்த விஷயத்தை உங்களுக்குத் தெரிவிக்கவே இதை எழுதுகிறேன்.

பழங்களை தோலுடன் சாப்பிடுவது நல்லது என்று நினைத்தீர்களா?

இப்போது நமக்கு கடைகளில் ஸ்டிக்கர் ஒட்டிய ஆப்பிள் கிடைக்கிறது.அது பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி ஆகிறது.அந்தப் பழஅங்கள் பழுத்து சுமார் ஒரு வருட காலம் இருக்கும்.ஆனால்,அழுகி விடக்கூடாது என்பதற்காக அதில் ஒரு வித மெழுகினால் கோட் செய்கிறார்கள்.இப்படி செய்வதால் அந்த பழங்கள் வாய்ப்புகள் விடுகிறது.

கடைகளில் வாங்கும் நாமோ அதை நன்றா............கக் கழுவி குழந்தைகளுக்குக் கொடுக்கிறோம்.இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால்,

மெழுகினால் கோட் செய்யப்பட பழம் என்பதால் உடலில் போய் செரிப்பதற்கு குறைந்த பட்சம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகிறது.அதுவரை உடலினுள் செரிக்காமல் இருப்பதால் பக்கவிழவுகள் ஏற்ப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாம்..:-(

அதனால் இவ்வாறான விளைவுகளைத் தடுக்க நாம் செய்ய வேண்டியது:

*தநீரை நன்றாக கொதிக்க வைத்து பின்னர் அதில் பழங்களை அறை மணி நேரம் போட்டு எடுத்து சாப்பிடலாம்.

*தொலை நீக்கி விட்டு சாப்பிடலாம்.

இன்னொரு விஷயமும் உள்ளது.

நாம் வாங்கும் மசாலாவுடன் சேர்ந்த நூடில்சில் கூட ஒரு வித மெழுகினால்கோட் செய்கிறார்கள்.அதனால்,அதில் போட்டிருக்கும் செய்முறையை விடுத்து வேறொரு முறையை கையாண்டால் உடலுக்கு நல்லது.

*தண்ணீரை நன்றாக கொதிக்கவைத்து அதில் வெறும் நூடில்சைப் போட்டு இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் கொதிக்க விடவேண்டும்.

பின்னர் அந்தத் ண்ணீரை கீழே கொட்டிவிட்டு ,வேறொரு தண்ணீரில் அதே நூடில்சைப் போட்டு மசாலா கலந்து செயலாம்.

அதிக பட்சம் ஒரு வாரத்திற்கு மூன்று முறை நூடில்சை செய்து சாப்பிடலாம்.

குழைந்தைகளுக்கு மாதத்திற்கு ஒரு முறை என வைத்துக் கொள்வோமே!!

அவர்களின் நலம் காப்போம்!!!

6 comments:

Vidhya Chandrasekaran said...

நல்ல பதிவு. நான் வழக்கமாக பழங்கள் வாங்கும் கடைக்காரர் கூட தோல் நீக்கி தான் சாப்பிட சொன்னார். ஒரு கத்தியை வைத்து ஆப்பிளின் மேல் தோலை சுரண்டி பார்த்தால் மெழுகு திரித்திரியாக வருகிறது. அதே போல் காற்றோட்டமான இடத்தில் வைத்தால் போதும். பிரிட்ஜில் வைக்க வேண்டாமென சொன்னார்.

Vidhya Chandrasekaran said...

நூடுல்ஸோடு வரும் tastemakerல் MSG இருப்பதால் 3 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு அதை குடுப்பதை தவிர்ப்பது நல்லது.

Anonymous said...

I would like to tell some thing about the Australian apples sold in India. All of them are genetically modified which may cause cancer or other dangerous disease. How to find them? Keep the apple more than one week outside the refrigerator. If it is spoiled it is good apple other wise it is genetically modified. Australia made this product new and wants to test it in India. So please be careful about the Australian apples in India.

One more thing even it is waxed, it will get spoiled. Waxing is to look fresh not to preserve (this comment is from one of my friend who is food expert)

I studied about this in an American health daily long ago. Sorry I couldn’t provide the link.

One more thing avoid 'MSG' for all age.

pudugaithendral said...

நல்ல தகவல்கள்,

மஞ்சள் வாழை, மஞ்சள் பப்பாளி, மஞ்சள் மாம்பழம் இவற்றுக்கு கூட நிறம் வருவதற்காக வியாபரிகள் செய்வதும் நம் உடம்புக்கு கெடுதல் ஏற்படுத்துகிறது.

priyamudanprabu said...

நல்ல செய்தியா இருக்கு

"உழவன்" "Uzhavan" said...

மின்னஞ்சல் மூலமாக வந்த தகவலை, எல்லோருக்கும் சென்றடையும் வண்ணம் அருமையாக மொழிபெயர்த்து பதிவு செய்துள்ளீர்கள். நன்று.

பதிவிற்கு முன் எழுத்துப் பிழைகளைச் சரி செய்யுமாறு வேண்டுகிறேன்.

அன்புடன்,
உழவன்

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger