நான் பத்மாவிற்கு முதலில் புத்தகத்தில் உள்ள கதைகளை மட்டுமே சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தேன்.
ஒரு நாள் அவளுடைய டீச்சர் குழந்தைகளுக்கு புத்தகத்தின் உபயோகத்தை பற்றி சொன்னதிலிருந்து நானும் அதை மறக்காமல் பாலொவ் செய்கிறேன்.
அது என்னென்ன்ன தெரியுமா?
புத்தகத்தில் உள்ள கதைகள்(அதுதான் எனக்கு தெரியுமேன்னு சொல்றது காதுல விழுதுங்க!)
புத்தகத்தின் அட்டை பக்கத்தின் நிறங்கள் மற்றும் படங்கள்
புத்தகத்தின் ஆசிரியர்
புத்தகத்தின் வெளியீடு பற்றிய விபரங்கள்
(அதாவது எந்த ஆண்டு,யார்,எங்கு வெளியீடு செய்யப்பட்டதென்று ).
கதையோடு சேர்த்து அவர்களுக்கு பொது அறிவையும் வளர்த்து விடுவோமே!
இது மூன்று வயதிலிருந்து எல்லார்க்கும் பொருந்தும்.
நினைவெல்லாம் நிவேதா - 7
12 years ago
5 comments:
நல்ல ஐடியா,
பகிர்தலுக்கு நன்றி
இனியும் நிறைய பகிர்ந்துகொள்வோம் குழந்தைகளுக்கு தேவையான பொதுஅறிவு பற்றி!!
////அபி அப்பா ஆக தற்போது இடுகையிடுகிறீர்கள்
வேறு கணக்கைப் பயன்படுத்தவும்//
இதை சேர்த்து படிச்சா தப்பா பத்மாஅம்மா:-))
ஏன் நான் அபிஅப்பா பேர்லயே பின்னூட்டம் போட கூடாதா:-))
நல்ல ஐடியா...மைண்ட்ல வச்சுக்கிறேன் :))
பகிர்தலுக்கு நன்றி
Post a Comment